13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
நவம்பர் மாதப் பலன்கள் (மேஷம் - கன்னி) நவம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.