Posts

Showing posts with the label #Congress

பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த தேசியவாத காங்கிரஸ்1710881158

Image
பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் 4 பாஜக எம்எல்ஏ-க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 53 எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் 57 வாக்குகள் பெற்றுள்ளது.