Posts

Showing posts with the label #Warning | #Coastal | #Residents

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை843439753

Image
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை  தொடர் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 64,997லிருந்து 79,783 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 34,875 கன அடி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 44,908 கனஅடி திறக்கப்படுகிறது. இதனையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.