நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது?658727649
நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது? ஆண்டர்சன், வீபர், வாட்லே ஆகியோர் முதல் மூன்று வாய்ப்புகளிலேயே நீரஜ் சோப்ராவுக்கு பெரும் சவால் விடுத்தனர்.