Posts

Showing posts with the label #KSAlagiri

Opposition to Perarivalan\'s release: Congress party today ...

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம்.   கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை - கே எஸ் அழகிரி   சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள் - கே எஸ் அழகிரி