Posts

Showing posts with the label #GoldPriceToday

இன்று (01-07-2022) மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! சோகத்தில் நகை பிரியர்களை2112213970

Image
இன்று (01-07-2022) மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! சோகத்தில் நகை பிரியர்களை சென்னையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.856 உயா்ந்து, நகை பிரியர்களை உச்சகட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகை வாங்க சென்ற பலரும் அதிர்ச்சியில் பிறகு விலை குறையும் போது வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பி வந்த நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்றுள்ளது . 1 கிராம் தங்கம் : ₹ 4,785.00 (நேற்று  :  ₹ 4,678.00) 1 சவரன் தங்கம் : ₹ 38,280.00 (நேற்று   :  ₹ 37,424.00)

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!!

Image
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!! சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 208 உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரைத் தொடர்ந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4849ஆகவும், ஒரு சவரன் விலை ₹38 ஆயிரத்து 792ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ₹26 உயர்ந்து 4823க்கும், சவரனுக்கு ₹208 உயர்ந்து, 38 ஆயிரத்து 584க்கும் விற்பனையானது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.