தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!!


தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!!


சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 208 உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரைத் தொடர்ந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4849ஆகவும், ஒரு சவரன் விலை ₹38 ஆயிரத்து 792ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ₹26 உயர்ந்து 4823க்கும், சவரனுக்கு ₹208 உயர்ந்து, 38 ஆயிரத்து 584க்கும் விற்பனையானது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

Popular posts from this blog

கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..?

மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம்

Pull Apart Easter Bunny Cupcake Cake