10th,12th தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை1445400974
10th,12th தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை அரசு பொதுத்தேர்வில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் 97.95 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், 10ம்வகுப்பு தேர்வில் 97.15 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பெரம்பலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.