Posts

Showing posts with the label #ADMK

அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள்...

அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மோதல்! பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நீடித்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பாதியிலேயே வெளியேறினார்!