இந்திய அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் வேலை இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பபங்களை, இணையதளம் மூலம் ஜூன் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.