👉சஸ்பெண்ட்டை எதிர்த்து 50 மணிநேரமாக தொடரும் எம்.பி.க்கள் போராட்டம் 👉நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வுக்கு...634460908
👉சஸ்பெண்ட்டை எதிர்த்து 50 மணிநேரமாக தொடரும் எம்.பி.க்கள் போராட்டம்
👉நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக விவாதம் நடத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பியதற்காக 23 மாநிலங்களவை, 4 மக்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்