Posts

Showing posts with the label #Chithirai | #Festival | #Alhagar | #Departed

சித்திரை திருவிழா: மதுரை அழகர் மலையில் இருந்து புறப்பட்டார் அழகர்

Image
சித்திரை திருவிழா: மதுரை அழகர் மலையில் இருந்து புறப்பட்டார் அழகர் மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுக்காக மதுரை அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர் புறப்பட்டார். நாளை மறுநாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்.