சித்திரை திருவிழா: மதுரை அழகர் மலையில் இருந்து புறப்பட்டார் அழகர்


சித்திரை திருவிழா: மதுரை அழகர் மலையில் இருந்து புறப்பட்டார் அழகர்


மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுக்காக மதுரை அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர் புறப்பட்டார். நாளை மறுநாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்.

Comments

Popular posts from this blog

கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..?

மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம்

Rum Balls