பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!
கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் கூறியதாக அன்புமணி ட்வீட்!