Posts

Showing posts with the label #TomorrowChithirai

நாளை(15/4/2022) சித்திரை வெள்ளிக்கிழமையில் இந்த 1 பொருளை வாங்கினால் நீங்களும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை அடையலாம் தெரியுமா?

Image
நாளை(15/4/2022) சித்திரை வெள்ளிக்கிழமையில் இந்த 1 பொருளை வாங்கினால் நீங்களும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை அடையலாம் தெரியுமா? சித்திரை வருடப்பிறப்பு முடிந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு ரொம்பவே விசேஷமான ஒரு நாளாக கருதப்படுகிறது. சித்திரை பிறப்பன்று வாங்க வேண்டிய முக்கிய பொருட்களை வாங்க முடியாமல் தவறவிட்டவர்கள், இந்த வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பம்சமாக இருக்கிறது. மேலும் சித்திரை வெள்ளிக்கிழமையில் கட்டாயம் இந்த ஒரு பொருளை காசு கொடுத்து கடையில் வாங்கி வீட்டில் கொண்டு வந்து வைத்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்! அது என்ன பொருள்? எப்படி வாங்க வேண்டும்? என்பது போன்ற தகவல்களை தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்பதன் மூலம் தெரிந்து கொள்வோம்.   பொதுவாக வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்குவது விசேஷமானது. நீங்கள் உப்பு வாங்கும் பொழுது கண்டிப்பாக வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்கினால் வீட்டில் வறுமைக்கு இடமே இல்லாமல் போகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் உப்பு வாங்கி வைக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. தூள் உப்பை வ...