ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ் !376388055
ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ் ! லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உற்சாகமாக இருப்பதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.