முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை அதிகரிப்பு!1292789671
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை அதிகரிப்பு! திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டமாகும்.