இன்று (01-07-2022) மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! சோகத்தில் நகை பிரியர்களை2112213970

இன்று (01-07-2022) மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! சோகத்தில் நகை பிரியர்களை
சென்னையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.856 உயா்ந்து, நகை பிரியர்களை உச்சகட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகை வாங்க சென்ற பலரும் அதிர்ச்சியில் பிறகு விலை குறையும் போது வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பி வந்த நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்றுள்ளது .
1 கிராம் தங்கம் : ₹ 4,785.00
(நேற்று : ₹ 4,678.00)
1 சவரன் தங்கம் : ₹ 38,280.00
(நேற்று : ₹ 37,424.00)
Comments
Post a Comment