இனியாவது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! மத்திய பாஜக அரசின் அறிவிப்பால் 2023-ம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய்...
இனியாவது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!
மத்திய பாஜக அரசின் அறிவிப்பால் 2023-ம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளது.
இனி காலம் தாழ்த்தாமல், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.4-ம், வீட்டு உபயோக LPG சிலிண்டருக்கு ரூ.100-ம் மானியமாக வழங்கி, திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை