Posts

Showing posts with the label News

பெண்களுக்கு இன்று முதல் ரூ.1000! இன்று புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டம் தொடக்கம்!! 1,04,347 பேர்2084133929

Image
பெண்களுக்கு இன்று முதல் ரூ.1000! இன்று புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டம் தொடக்கம்!! 1,04,347 பேர் தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் பாகம் இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால், 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளார்கள். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து உள்ளனர். இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில் இந்த திட்டத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம், மேலும் 1,04,347 மாணவிகள் பயனடைவார்கள்.

Malar | மலர் | Malar Falls For Grace's Ploy!

Image
Malar | மலர் | Malar Falls For Grace's Ploy!

மேஷம் 2023 பிப்ரவரி மாதம் பலன்கள் 100% இது நடந்தே தீரும் mesham february 2023 rasi palan Tamil God

Image
மேஷம் 2023 பிப்ரவரி மாதம் பலன்கள் 100% இது நடந்தே தீரும் mesham february 2023 rasi palan Tamil God

you-re-my-cure

Image
you-re-my-cure A lovely rainy day in the English Lake District Photo by Tony Richards

Air Fryer Breakfast Burritos (Fresh and Frozen) | Everyday Family Cooking

Image
Air Fryer Breakfast Burritos (Fresh and Frozen) | Everyday Family Cooking Air fryer breakfast burritos are easy to whip up on busy mornings and are freezer-friendly for ready-to-go future breakfasts!

இனியாவது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! மத்திய பாஜக அரசின் அறிவிப்பால் 2023-ம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய்...

Image
இனியாவது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! மத்திய பாஜக அரசின் அறிவிப்பால் 2023-ம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளது. இனி காலம் தாழ்த்தாமல், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.4-ம், வீட்டு உபயோக LPG சிலிண்டருக்கு ரூ.100-ம் மானியமாக வழங்கி, திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை

கடகம் ராசி டிசம்பர் மாதம் பலன்கள் 2022 பெண்களால் ஆபத்து | kadagam december 2022 | Tamil Rasi Palan

Image
கடகம் ராசி டிசம்பர் மாதம் பலன்கள் 2022 பெண்களால் ஆபத்து | kadagam december 2022 | Tamil Rasi Palan

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 13...

Image
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

Magaram | அடுத்த 5 மாதம் குருவால் அதிர்ஷ்டம் வரப்போகுது | Selvavel | மகரம் | #magaram #rasipalan

Image
Magaram | அடுத்த 5 மாதம் குருவால் அதிர்ஷ்டம் வரப்போகுது | Selvavel | மகரம் | #magaram #rasipalan

குஜராத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி, புதிய உச்சத்தை...358211623

Image
குஜராத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி, புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது - பிரதமர் திரு. நரேந்திர மோடி.

பக்கா பிளான்... நம்பர் பிளேட் இல்லாத கார்...பலியான உளவுத்துறை அதிகாரி

Image
பக்கா பிளான்... நம்பர் பிளேட் இல்லாத கார்...பலியான உளவுத்துறை அதிகாரி

Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 3rd November 2022 | Vijay Tv1897907317

Image
Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 3rd November 2022 | Vijay Tv

Barathi Kannamma Today Episode Promo | 2nd November 2022 | Vijay Tv1572713765

Image
Barathi Kannamma Today Episode Promo | 2nd November 2022 | Vijay Tv

அனுபவி ராஜா அனுபவி.. 🤣 | Baakiyalakshmi1982984594

Image
அனுபவி ராஜா அனுபவி.. 🤣 | Baakiyalakshmi

25.10.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்1740876905

Image
25.10.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

How to Impress Clients When You’re Not an Expert » Julie Stoian

Image
How to Impress Clients When You’re Not an Expert » Julie Stoian Wildly impressing clients can really boil down to just one thing… EXPECTATIONS. In this episode, I dive into that one little detail and even include a real-life example of how setting the right expectations can help you impress and delight clients, even if you aren’t yet the best in the industry. With the right expectations, […]

வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலனா? மணிரத்னம் மீது போலீசில் புகார்!337089724

Image
வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலனா? மணிரத்னம் மீது போலீசில் புகார்! பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரை தவறாக மணிரத்னம் சித்தரித்துவிட்டார் என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.   பல ஆண்டுகால முயற்சிக்கு பின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு உயிர்கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். நேற்று முன்தினம் வெளியான படத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ள வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து பார்த்து ரசித்து வருகின்றனர். படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வருவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பலரும் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் மூழ்கி உள்ளனர்.   இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்

Ex-Ulster rugby player Ryan Caldwell speaks about his journey from prison and drugs to recovery

Image
Ex-Ulster rugby player Ryan Caldwell speaks about his journey from prison and drugs to recovery A former Ulster and Ireland rugby player has spoken about his battle with drugs and ending up in prison following his retirement from the sport at 30-years-old.

Gay man mercilessly stabbed to death outside bar while on a date night

Image
Gay man mercilessly stabbed to death outside bar while on a date night A man has been charged in connection to stabbing a gay man to death and injuring his partner after they left an LGBTQ+ bar.

Paavam Ganesan Today Episode Promo | 22nd September 2022 | Vijay Tv343718116

Image
Paavam Ganesan Today Episode Promo | 22nd September 2022 | Vijay Tv