Posts

Priyanka இந்த வேலை செய்யாதீங்க ||633887826

Image
Priyanka இந்த வேலை செய்யாதீங்க ||

கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god494407559

Image
கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

குர்பானி கொடுப்பவர்கள் இதை செய்ய வேண்டாம் | hajju perunaal vantha sarithiram | hajj perunaal hadees1236290098

Image
குர்பானி கொடுப்பவர்கள் இதை செய்ய வேண்டாம் | hajju perunaal vantha sarithiram | hajj perunaal hadees

“அதிமுக என்பது தண்ணியில் அமுக்க முடியாத பந்து என்பதால், எவ்வளவு அமுக்கினாலும் மேலே வரத்தான் செய்யும்”. -...1134602682

“அதிமுக என்பது தண்ணியில் அமுக்க முடியாத பந்து என்பதால், எவ்வளவு அமுக்கினாலும் மேலே வரத்தான் செய்யும்”. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Vishal:எஸ், லவ் பண்றேன், அந்த பொண்ணு யார்னா...: குட் நியூஸ் சொன்ன விஷால்

Image
Vishal:எஸ், லவ் பண்றேன், அந்த பொண்ணு யார்னா...: குட் நியூஸ் சொன்ன விஷால் நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலித்தார்கள். அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து தெலுங்கு நடிகையான அனிஷாவை காதலித்தார் விஷால். காதலை வீட்டில் சொல்ல அவர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் கடந்த 2019ம் ஆண்டு விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த ஆறு மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். திருமணம் நின்று போன பிறகு கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். வயது ஏறிக் கொண்டே போகிறதே ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. விஷால் கூறியிருப்பதாவது, அப்பா, அம்மா பார்த்து செய்து வைக்கும் திருமணத்துல நான் செட் ஆவேனா என தெரியவில்லை. உங்களிடம் ஏன் பொய் சொல்லணும். ஆமாம், லவ் பண்றேன். அந்த பெண்

Actress Kiran : வீடியோ காலில் பேசினால் கொட்டும் பணம்...!ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த நடிகை கிரண்...!

Image
Actress Kiran : வீடியோ காலில் பேசினால் கொட்டும் பணம்...!ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த நடிகை கிரண்...! நடிகை கிரண் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட்,டெலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். Sridhar : பிரபல ரியாலிட்டி ஷோவில் இணையும் டான்ஸ்மாஸ்டர் ஸ்ரீதர்…! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள

கணினி அறிவியலில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் -அண்ணா பல்கலை வெளியீடு..

Image
கணினி அறிவியலில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் -அண்ணா பல்கலை வெளியீடு.. கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த 5    கல்வியாண்டின் கட் ஆப் மதிப்பெண்கள்/ மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் போன்ற குறிகாட்டிகளுடன்  இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண்கள் கல்லூரி 2021 2020 2019 2018 2017 சராசரி மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் அண்ணா பல்கலைக்கழக வளாகம்   199.00 198.25 198.00 199.50 199.75 198.90   1 அண்ணா பல்கலைக்கழகம் - எம்ஐடி   197.18 195.00 194.50  198.00  198.75 196.69 2 கோயம்பத்தூர் - பிஎஸ்ஜி கல்லூரி 197.50 193.75 194.50 198.50 199.00 196.65  3 சிவ சுப்ரமணிய நாடார் கல்லூரி  197.00 194.00 193.00 196.00 197.50 195.50 4 கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  194.90 190.50 190.00 196.75 198.00 194.03 5 மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி 195.02 190.00 190.50 196.50 198.00 194.00 6 கோயம்பத்தூர் அரசு தொழில்