10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோவிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ்
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோவிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ்
சென்னை: 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோ விளம்பரம் குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர். சோமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
Comments
Post a Comment