வலிமை படத்தை பார்த்த முதல்வர்...வினோத்திடம் விசாரணை நடந்த முடிவு..!
கடந்த மாதம்அஜித்நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் வெளியான படம் வலிமை. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் அஜித் ரசிகர்கள்வலிமைபடத்திற்கு தந்த அமோக வரவேற்ப்பினால் இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து வலிமை திரைப்படம் கடந்த வாரம் OTT யில் வெளியானது. ஜீ 5 தளத்தில் வெளியான வலிமை திரைப்படம் வெளியான சில மணி நேரங்களில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் டைமிங்கை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் வலிமை படத்தை தற்போது தமிழக முதல்வன் ஸ்டாலின் பார்த்துள்ளார்.
Comments
Post a Comment