ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!



கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்த காரணத்தால் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தாலும், அதிகளவிலான பணத்தை வீட்டில் இருந்து பணியாற்றுவதால் மிச்சப்படுத்த முடிந்த காரணத்தாலும், பல வருட சரிவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இருந்த காரணத்தாலும் புதிய வீடுகளின் விற்பனை சிறப்பான வளர்ச்சி அடைந்தது.

இதேபோல் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய மத்திய மாநில அரசுகள் பல சலுகை அளித்த காரணத்தால் ஆடம்பர வீடுகளின் விற்பனை எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடம்பர வீடுகளுக்குப் பெயர்போன மும்பையில் இருமடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மும்பையில் ரூ.10 கோடிக்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை 2021ல் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.20,255 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020ல் ரூ.9,492...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog