இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ஜோ ரூட்
இங்கிலாந்து: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்த நிலையில் ஜோ ரூட் பதவி விலகினார்.
Tags:
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவி ...விரிவாக படிக்க >>
Comments
Post a Comment