உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை சப்ளை செய்யும் ‘நேட்டோ’ - ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல்



கீவ்: உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 55 நாட்கள் நிறைவடைந்த நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என  ஐரோப்பிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உக்ரைனுக்கு  பீரங்கிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில்  நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog