இதுல யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?- மும்பை -சிஎஸ்கே போட்டி குறித்து ரசிகர்கள் மனநிலை



முன்பெல்லாம் மும்பை இந்தியன்ஸ்,சென்னைசூப்பர் கிங்ஸ் போட்டி என்றால் முதல் நாள் முதலே ரோஹித் சர்மாவா, தோனியா, பார்த்து விடுவோம், ராயுடுவுக்கு பதில் சொல், இஷான் கிஷனுக்கு பதில் சொல், பொலார்டுக்குப் போட முடியுமா? என்றெல்லாம் டீக்கடைகள் முதல் மக்கள் கூடும் இடங்களில் விவாதம் அரங்கேறும், ஆனால் இந்த முறை சிஎஸ்கே-மும்பை போட்டி என்றால் ஐயைய வேற நல்ல மேட்ச் இல்லையா என்பது போல்தான் ரசிகர்களின் மனோபாவம் உள்ளது.

ஒருபுறம் கிரிக்கெட்டே திகட்டத் திகட்ட ஓவர் டோஸ் ஆகிவிட்டது என்றாலும் இந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் புளித்துப் போன அணிகளாகி விட்டது ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் இந்த மனோபாவத்தை இரு அணிகளும் மாற்றுவத் கடினம்.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் தங்களது நற்பெயரை நிலைநாட்ட தவறி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog