மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி; சாதனை மேல் சாதனை குவிக்கும் தல தோனி



மும்பை: நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார் தோனி. 5-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய தோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2016 இல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது ஐபிஎல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog