மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு!
மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு!
மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Puducherry Electricity Department
காலியிடங்கள்: 42
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Engineer
கல்வித் தகுதி: Diploma, Degree in Electrical Engineering/ Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.33,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in/recruitment/je2022/instructions என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Superintending Engineer and HoD, Electricity Department, No.137, N.S.C. Bose Road, Puducherry – 605001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Puducherry-Electricity-Department-42-Junior-Engineer-Posts-Notification
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.
Spread the love
Comments
Post a Comment