ப்ப்ப்பா!..இத்தன நாளா மறச்சிட்டியே!… பிட்டு துணியில் பிரிச்சு மேஞ்ச பூமிகா….


ப்ப்ப்பா!..இத்தன நாளா மறச்சிட்டியே!… பிட்டு துணியில் பிரிச்சு மேஞ்ச பூமிகா….


தெலுங்கு,ஹிந்தி,தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். துவக்கத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர்.

இயக்குனர் சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். எனவே, பல திரைப்படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார்.அதன்பின் பல வருடங்களுக்கு பின் திடீரென சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

bhumika

திருமணத்திற்கு பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

bhumika

இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

bhumika

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடியபோது மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘இது எப்போது எடுக்கப்பட்டது என ஞாபகமில்லை’ என பதிவிட்டுள்ளார்.

bhumika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog