கிரெடிட் கார்டு: லிமிட்டை தாண்டி பயன்படுத்தினால் என்ன ஆகும்?



இன்று, அனைவரும் கடன் அட்டை என்கிற கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகின்றனர். எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் கடன் வரம்பு (Credit Limit) உண்டு. இந்த வரம்ப மீறி செலவு செய்ய முடியுமா? முடியும். இந்த ‘ஓவர் லிமிட்’ வசதியைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை வாங்கலாம். அதற்குமுன், பின்வரும் விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

கடன் வரம்பு (Credit Limit):

உங்கள் கடன் வரம்பு கடன் அட்டை வழங்கும் நேரத்தில், வழங்கும் வங்கியால் தீர்மானிக்கப்படுகிறது. உங்களின் தற்போதைய வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வங்கிகள் தீர்மானிக்கின்றன.

அதிக வரம்பு (Over limit):

கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog