ஹப்பா…! ஒருவழியா திருமணம் முடிஞ்சிர்ச்சி…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!
ராஜா ராணி 2சீரியல் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் எபிசோட்,பார்வதிமற்றும்பாஸ்கர்கல்யாணம். இந்நிலையில் இருவருக்கும் ஒருவழியாக கல்யாணம் முடிந்து விட்டது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2 ’ சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஆல்யா - சித்து என்று சொன்னால் அது மிகையாகாது. சீரியலின் ஒன்லைன் பார்த்தால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என நினைத்த சந்தியாவிற்கு, எதிர்பாராதவிதமாக சரவணன் உடன் திருமணம் நடக்கிறது.
Comments
Post a Comment