என் கனவு நனவாகிடுச்சு... புதிய கார் வாங்கிய பாக்கிய லட்சுமி அமிர்தா உருக்கம்!



விஜய் டிவி-யின் பாக்கிய லட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் தமிழ் ரித்திகா, புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

2018-ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ்செல்வி. இவரை ஒட்டுமொத்த தமிழ் டிவி ரசிகர்களுக்குக்கும் அறிமுகம் செய்த பெருமை - பாக்கியலட்சுமி சீரியலையும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியையுமே சேரும்!

நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் (சீசன் 2), காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்தாலும், பல்வேறு டிவி விளம்பரங்களிலும் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியுமே ரித்திகாவின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog