குழந்தைகளுக்கு இதய அபாயத்தை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்



உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டுமின்றி இந்தியாவின் சில பகுதிகளிலும் தொற்று பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.

தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்பிற்கு ஒமைக்ரான் வேரியன்ட் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட் குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்நிலையில் Omicron வேரியன்ட் குழந்தைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மேல் சுவாச நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது கடுமையானதாக இருந்தால் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகளை கூட ஏற்படுத்தும் என்ற சமீபத்திய ஆய்வு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளுக்கு இருக்க கூடிய சிறிய மற்றும் ஒப்பீட்டளவில் மடியகூடிய காற்றுப்பாதைகள் காரணமாக,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog