Sara Tendulkar: சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கிரிக்கெட் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால் நிரம்பி வழிகின்றன. 2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment