டிகிரி படித்தவரா? தேர்வு இல்லை.. 11 காலியிடங்கள். ரூ. 20000 சம்பளத்தில் வேலை!



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

JUNIOR RESEARCH FELLOW– 11 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

JUNIOR RESEARCH FELLOW– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog