அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் டாலர்களை குவித்த டான் படம்... மிரட்டலான வசூலா இருக்கே!



நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரிய அளவில் வரவேற்பை தந்து வருகின்றனர்.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்நிலையில் அவரது அடுத்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாத்துடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அவரது எஸ்கே20 படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 12ல் இந்தப் படம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog