திரைக்குப் பின்னால் சிஎஸ்கேவில் ஏகப்பட்டது நடக்கிறது- ஜடேஜா இனி ஆட மாட்டார் - ஆகாஷ் சோப்ரா



ரவீந்திர ஜடேஜா அடுத்த சீசனில்சென்னைசூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக இடம்பெறமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பமே ஜடேஜாவுக்கு சரியில்லை, எந்த நேரத்தில் கேப்டன்ஷிப் கொடுத்தார்களோ 8 போட்டிகளில் 5-ல் தோற்றது சிஎஸ்கே.கேப்டன்சி மீண்டும் தோனியிடம் வந்தது. அப்போது ஜடேஜாவின் பவுலிங், பேட்டிங் கொஞ்சம் மேம்பட்டது.

இந்நிலையில் ஜடேஜா காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடரிலிருந்தே விலகினார். இதை வைத்து பெரிய வதந்திகள் உலாவி வருகின்றன, சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்தது. இதனையடுத்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியின் திரைக்குப் பின்னால் ஏகப்பட்டது நடக்கின்றது. கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா இப்போது ஜடேஜாவா...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog