ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மறுப்பு: கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஜிவாஹிருல்லா வலியுறுத்தல்



சென்னை: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு எழுத சென்றனர். ஹிஜாப் அணிந்து சென்ற மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் கண்காணிப்பாளர் சரஸ்வதி தடுத்து நிறுத்தினார்.

Tags:

ஹிஜாப் தேர்வு மறுப்பு

Comments

Popular posts from this blog