தசாவதாரம் படம் சாதாரணமான படைப்பு இல்லை... காரணங்கள் சொல்லிய கேஎஸ் ரவிக்குமார் !
தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி வந்த கேஎஸ் ரவிக்குமார் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் அவ்வை சண்முகி தெனாலி தசாவதாரம் பஞ்சதந்திரம் என கே எஸ் ரவிக்குமார் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இதில் மிகவும் வித்தியாசமான படைப்பாக அமைந்தது தசாவதாரம்.
ஒவ்வொரு படத்திற்கும் கதாபாத்திரத்தை மாற்றும் கமல்ஹாசன் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் தசாவதாரம் இந்திய வரலாற்றிலேயே இது போன்ற பிரம்மாண்ட படைப்பை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment