காவலர்களின் ‘காவலர்’



முக்கிய விஐபிக்கள் சாலை மார்க்கமாக வரும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வர். அதை மனதில் கொண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சமூகத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தவிர்க்கும் பணியில் காவலர்கள் பங்கு மிக முக்கியமானது. கடினமான காவல்பணியில் ஈடுபட்டுள்ள பெண்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், காவலர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்ததால் கடும் மன உளைச்சலில் தவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது காவலர்கள் அதிகளவு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தன. இதை மனதில் கொண்டு முதல்வரின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog