இலங்கையில் இன்றிரவு முதல் கடுமையாக்கப்படும் ஊரடங்கு: காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை: இலங்கையில் இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது, வன்முறையிலோ அல்லது விதிகளில் குளுக்ககாக ஒன்றுகூட வேண்டாம் என இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது வன்முறையில் ஈடுபட்டால் சுட்டுத்தள்ள காவல்துறை உத்தரவிடபட்டுள்ளது
Comments
Post a Comment