தைவானில் நிலநடுக்கம்



தைபெ: தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சீன தைபேயில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. ஹூவாலியன் நகரில் இருந்து 90கி.மீ. தொலைவில் 27 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதாவது கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதேபோல் ஜப்பானின் யோனாகுனியில் இருந்து தென்மேற்கே 70கி.மீ. தொலைவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog