imman: பொய் வழக்கு போட்ட இமான்...வெளியான அதிர்ச்சி தகவல்..!
தமிழ் சினிமாவில் விஜய்யின்தமிழன்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்இமான். அதைத்தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இமானுக்கு கும்கி திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளரான இமான் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்ததற்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருது கிடைத்து.
Vikram: உலகநாயகனின் விக்ரம் திரைப்படம்..!கலக்கத்தில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment