சந்திரமுகி 2ம் பாகத்திலும் முருகேசன் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார் வடிவேலு! முதல் பாகத்தின் தொடர்ச்சியாக...442578322



சந்திரமுகி 2ம் பாகத்திலும் முருகேசன் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார் வடிவேலு!

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், புதிய கதையுடன் 2ம் பாகம் தயாரானாலும் முதல் பாகத்தில் மெகா ஹிட் அடித்த முருகேசன் கதாபாத்திரம் மட்டும் தொடர்வதாக தகவல்.

Comments

Popular posts from this blog