'இனமென பிரிந்தது போதும்...!' பாகிஸ்தான்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மக்களுக்கு அடைக்கலம்...1060724852



'இனமென பிரிந்தது போதும்...!'

பாகிஸ்தான்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜலால் கான் பகுதியில் உள்ள இந்துக் கோயில் ஒன்று!

சுமார் 300 மக்களுக்கு உணவு, தங்கும் வசதி போன்றவற்றை செய்துகொடுப்பதால் குவியும் பாராட்டு!

Comments

Popular posts from this blog