சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது - கடம்பூர் ராஜூ விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைருவமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் நானும் ஒருவர் தான் கூறும் சசிகலா. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதனை தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவிற்கு எதிராக அமமுகவை தேர்தலில்... விரிவாக படிக்க >>