Posts

Showing posts from March, 2022

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம்...

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்   

விக்ரம் பிரபுவின் டாணாகாரன் ட்ரைலர் வெளியீடு..!

Image
நடிகர் திலகம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தற்போது சிறந்த படங்களை கொடுக்க போராடி வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. சிவாஜியின் பேரன் என்ற முறையிலும், பிரபுவின் மகன் என்ற முறையிலும் இவரின் மீது எதிர்பார்ப்புகள் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. கும்கி தந்த பிளாக் பஸ்டர் வெற்றி நிச்சயம் இவர் ஒரு பெரிய வலம் வருவார் தமிழ் சினிமாவில் என சொல்ல வைத்தது. ஆனால், ஒரு சில தொடர் தோல்வி படங்கள் அவரை நிலை குலைய வைத்தன. வெள்ளைக்கார துரை, வானம் கொட்ட டும், அரிமா நம்பி ஆகிய ஹிட் படங்களை அவர் கொடுத்து இருந்தாலும். பல படங்கள் அவருக்கு தோல்வியே தந்தன. ஆனாலும் விடாமல் நடிப்பை வெறிகொண்டு மெருகேற்றி வருகிறார் விக்ரம் பிரபு. காவல் துறையின் பயிற்சி பட்டறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது டாணாகாரன்... விரிவாக படிக்க >>

வலிமை படத்தை பார்த்த முதல்வர்...வினோத்திடம் விசாரணை நடந்த முடிவு..!

Image
கடந்த மாதம் அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் வெளியான படம் வலிமை. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கு தந்த அமோக வரவேற்ப்பினால் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து வலிமை திரைப்படம் கடந்த வாரம் OTT யில் வெளியானது. ஜீ 5 தளத்தில் வெளியான வலிமை திரைப்படம் வெளியான சில மணி நேரங்களில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் டைமிங்கை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் வலிமை படத்தை தற்போது தமிழக முதல்வன் ஸ்டாலின் பார்த்துள்ளார். விரிவாக படிக்க >>

\"யார் சொன்னாலும் விட மாட்டேன்\" மனம் திறந்து பேசிய Amir || Pavni Reddy

Image
\"யார் சொன்னாலும் விட மாட்டேன்\" மனம் திறந்து பேசிய Amir || Pavni Reddy

31.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
31.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

குழந்தைகள் முடி நன்றாக வளர, பாதுகாக்க சில டிப்ஸ் | Children Hair Care Tips | Anitha Kuppusamy Tips

Image
குழந்தைகள் முடி நன்றாக வளர, பாதுகாக்க சில டிப்ஸ் | Children Hair Care Tips | Anitha Kuppusamy Tips
Image

சற்றுமுன் அதிமுகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

Image
சற்றுமுன் அதிமுகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

அதிர்ஷ்டம் தரும் பங்குனி அமாவாசை | Sattaimuni Nathar

Image
அதிர்ஷ்டம் தரும் பங்குனி அமாவாசை | Sattaimuni Nathar

பிரசாதமாக தரப்படும் தேங்காய் எப்படி பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தக்கூடாது?|Anitha Kuppusamy Tips

Image
பிரசாதமாக தரப்படும் தேங்காய் எப்படி பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தக்கூடாது?|Anitha Kuppusamy Tips

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகளும்,...

Image
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகளும் உயர்வு சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.105.94 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96 க்கும் விற்பனை

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

Image
இஸ்லாமாபாத் :எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார். பொதுக் கூட்டம் இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. இந்த நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம்... விரிவாக படிக்க >>

சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி; கேப்டனாக கொல்கத்தா அணிக்கு தலைமையேற்ற முதல் போட்டியிலேயே வெற்றியை தேடி தந்தார் ஸ்ரேஸ் ஐயர்

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!!

Image
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்வு!!! சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 208 உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரைத் தொடர்ந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4849ஆகவும், ஒரு சவரன் விலை ₹38 ஆயிரத்து 792ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ₹26 உயர்ந்து 4823க்கும், சவரனுக்கு ₹208 உயர்ந்து, 38 ஆயிரத்து 584க்கும் விற்பனையானது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கருத்தோவியம்

Image
விரிவாக படிக்க >>

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.03.22

Image
விரிவாக படிக்க >>

நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி!

Image
நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி! சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி டிரைவர் கைது. சென்னை, சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18-ந்தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசார

10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோவிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ்

Image
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோவிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ் சென்னை: 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சோமேட்டோ விளம்பரம் குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர். சோமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். Tags: உணவு டெலிவரி சோமேட்டோ சென்னை போக்குவரத்து போலீஸ்

அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..!

Image
அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..! பாங்க ஆப் பரோடாவில் வட்டி விகிதம் மார்ச் 22, 2022 நிலவரப்படி, 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு பார்க்கலாம். 7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.8% 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.8% 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.7% 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 3.7% 181 நாட்கள் முதல் - 270 நாட்கள் வரையில் - 4.3% 271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4% 1 வருடத்திற்கு - 5% 1 வருடத்திற்கு மேல் 400 நாட்கள் - 5.2% 400 நாட்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5.2% 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.2% 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.35% 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் - 5.35% பாங்க ஆப் பரோடாவில் வட்டி விகிதம் மார்ச் 22, 2022 நிலவரப்படி, 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு வட்டி : 7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.3% 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.3% 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.2% 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.2% 181 நாட்கள

ஏப்ரல் முதல் மக்களுக்கு ரூ.2,000 கிடைக்க உடனே இதை பண்ணுங்க!. | pm kisan news tamil | Latest news

Image
ஏப்ரல் முதல் மக்களுக்கு ரூ.2,000 கிடைக்க உடனே இதை பண்ணுங்க!. | pm kisan news tamil | Latest news

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி ?

Image
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி ? அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள்  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் " ஓப்பன் புக் தேர்வு " நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தேர்வுகள் கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடை தாள்களை சமர்பிக்காத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ம

அரசு பள்ளியில் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த...

Image
அரசு பள்ளியில் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு மரங்களை அடியோடு வெட்டிய உதவி ஆசிரியர் பணியிடை நீக்கம்..! | | |

புத்துணர்ச்சியூட்டும் புதினா டீ… சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

Image
புத்துணர்ச்சியூட்டும் புதினா டீ… சிம்பிள் டிப்ஸ் பாருங்க! Top benefits of mint leaves and Simple tips to make Mint Tea Recipe or Pudina Tea Recipe in tamil: புதினாவில் உள்ள மெந்தால் குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது. இது தேநீருடன் சேரும்போது தொண்டை புண்ணைப் போக்க உதவும். Mint Tea Recipe in tamil:  புதினா இலை தேநீர் ஓர் அற்புதமான பானாம் ஆகும். இது நமது உடலில் உண்டாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இவற்றை நாம் எல்லா சீசன்களிலும் பயன்படுத்தலாம் என பிரபல ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பாவ்ஸர் குறிப்பிட்டுள்ளார். “கடினமான மனநிலை, வயிறு கோளாறு, ஆற்றல் இழப்பு மற்றும் மிதமான குளிர் போன்ற பிரச்சனைகளுக்கு புதினா நல்ல தீர்வு தருகிறது. குளிரின் போது தொண்டை புண், மழை காலத்தில் சூடான தேநீர் அல்லது கோடைகாலத்தில் புத்துணர்ச்சியூட்டும் மோஜிடோ-புதினா என இவை அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற ஒரு மூலிகை.” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில் புதினாவின் பல்வேறு நன்மைகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார். அவற்றை இப்போது ஒவ்வொன்றாக பார்க்கலாம். புதினாவில் கா

Rasi Palan 16th March 2022: இன்றைய ராசிபலன்

Image
Rasi Palan 16th March 2022: இன்றைய ராசிபலன் Rasi Palan 16th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 16th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 16ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  மேஷம் (மார்ச் 21 – ஏப். 20) நீங்கள் நட்பான வணிகப் போக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் தற்போதைய நல்லெண்ணத்தைப் பணமாகப் பெறலாம். ஆனால் புதிய வாய்ப்புகள் வரும் என்று நீங்கள் நம்ப வேண்டும், மேலும் உங்கள் சமூக தொடர்புகளை விரிவுபடுத்தவும் புதிய இணைப்புகளை ஊக்குவிக்கவும் இப்போது சிறப்பாப செயல்பட வேண்டும். இருப்பினும், ஒரு கூட்டாளரிடமிருந்து ஒப்பந்தத்தைப் பெறுவது எளிதானது அல்ல. ரிஷபம் (ஏப். 21 – மே 21) சுக்கிரன் நல்ல இடத்தில் இருக்கும் வரை, நீங்கள் ஏராளமான செயல்களையும், மகிழ்ச்சியான குழு செயல்பாடுகளையும் எதிர்பார்க்கலாம். இருப்பினும